Training for the Transgenders

Transgender

Training for the Transgenders

On October 6th, we had training for the Transgenders on Rights and Legal help for the community of transgenders who are very much neglected and looked down on in society. Lawyer Mr Balamurugan was the resource person. The lawyer also explained to them about the submission of petitions to the administration. It was very useful for the transegenders.

6.10.21 அன்று ராசிபுரம் தொன்போஸ்கோ அன்பு இல்ல அலுவலகத்தில் திட்ட ஒருங்கிணைப்பாளர், திரு. ரினால்டி அவர்கள் முன்னிலையில் வழக்கறிஞர், திரு. பாலமுருகன் அவர்கள் திருநங்கைகளுக்கு சட்டங்கள் மற்றும் உரிமைகள் எப்படி பெற வேண்டும் என்பதற்கான வழிமுறைகள் பற்றிய பயிற்சி அளித்தார். மேலும் இக்கூட்டத்தில் மனு அளிக்கும் முறைகள் பற்றியும் அவர்களின் பிரச்சினைகள் பற்றியும் அவர்களிடம் கலந்துரையாடல் செய்தார்.

Leave a Comment

Your email address will not be published.