Motivation Talk for Dropout Students
20/07/2022 அன்று சேலம் தொன் போஸ்கோ அன்பு இல்லத்தின் தொடர் கல்வி மையத்தில் “MOTIVATION TALK” முனைவர். கஸ்மீர் ராஜ் ( இயக்குனர்) அவர்களால் வழங்கப்பட்டது. இதில் படிப்பின் முக்கியத்துவம் பற்றியும், எதிர்காலத்தில் நாம் எப்படி முன்னேறுவது என்பது பற்றி எடுத்து கூறினார். இதில் 30 மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். நிகழ்வின் முடிவில் July 2022 ல் அரசு பொதுத்தேர்வு எழுத (12th) தேர்வு கூட அனுமதி சீட்டு வழங்கினார்.