Legal Awareness for Women

Untitled design

Legal Awareness for Women

On November 10, the Legal awareness program for women was conducted in Namakkal Court premises. 21 volunteers from our DonBosco Anbu Illam participated in the program. Lawyers Mrs Agilandeswari and Mrs Amuthavalli organised the Legal awareness.

10.11.21 அன்று நாமக்கல் நீதிமன்ற வளாகத்தில் தேசிய மகளிர் ஆணையத்தின் மகளிர்கான சிறப்பு சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி வழக்கறிஞர் திருமதி அகிலாண்டேஸ்வரி மற்றும் வழக்கறிஞர் திருமதி அமுதவள்ளி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம் மற்றும் சொத்துரிமை சட்டம், ஆண் பெண் சமம் ஊதியம், போக்ஸோ சட்டம் ஆகிய சட்டப் பிரிவுகள் பற்றியும் விழிப்புணர்வு அளித்தார், இதில் தொன்போஸ்கோ அன்பு இல்ல நமது பணித்தளத்தில் உள்ள மகளிர் குழு உறுப்பினர்கள் 21 நபர்கள் கலந்துகொண்டனர்.மேலும் 1.மகளிர் ஹெல்ப்லைன் எண்-1212. Child labour helpline number-10983. நாமக்கல் மாவட்ட சட்ட உதவி helpline -180042542864. மூத்த குடிமக்கள் சட்டம்-14567 ஆகிய ஹெல்ப்லைன் எண்கள் பற்றியும், மனு அளிக்கும் முறைகள் பற்றியும் தெளிவாக எடுத்துக் கூறினார், மேலும் பாலியல் வன் கொடுமைகள் பற்றியும், நல்ல தொடுதல் மற்றும் கெட்ட தொடுதல் பற்றி தெளிவாக எடுத்துக் கூறினார். மேலும் இக்கூட்டத்தில் மொத்தம் 45 பேர் கலந்து கொண்டனர்.

Leave a Comment

Your email address will not be published.