International Day of Persons with Disabilities

Untitled design

International Day of Persons with Disabilities

Child Friendly Salem Initiatives by Don Bosco Anbu Illam celebrated International Day of Persons with Disabilities at Kitchipalayam Anganwadi Centre on 3rd December, 2021. Awareness on Malnutrition was given to the Women of the area. Mr. Gobi, the local Ward Member and our well-wisher was present and supported the awareness program.

03/12/21 – இன்று தேசிய மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி கிச்சிபாளையம் வாடி பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தில்
அங்கன்வாடி பணியாளர்கள் உடன் இணைந்து அப்பகுதி பெண்கள், கர்ப்பிணி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு பற்றிய விழிப்புணர்வு கொடுக்கப்பட்டது. நிகழ்விற்க்கு அப்பகுதி வார்டு உறுப்பினர் திரு. கோபி அவர்கள் கலந்து கொண்டு ஆதரவளித்தார்.

2 Comments

  1. EBeach.se - January 6, 2022 Reply

    Great content! Keep up the good work!

Leave a Comment

Your email address will not be published.