Home Management Committee Meeting @ DBAI, Adivaram
30.11.2022 அடிவாரம் தொன்போஸ்கோ அன்பு இல்லம் மற்றும் திறந்தவெளி புகலிடத்திற்கான இல்ல மேலாண்மை கூட்டமானது நடைபெற்றது. இல்ல மேலாண்மை கூட்டமானது திருமிகு. சின்னதுரை (ORW- மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு ), Fr. பால்ராஜ் – திட்ட ஒருங்கிணைப்பாளர் (திறந்தவெளி புகலிடம் ) மற்றும் திரு. சிண்டோ – கண்காணிப்பாளர் (குழந்தைகள் இல்லம் ) ஆகியோரது தலைமையில் நடைபெற்றது.