Children’s Day Celebration @ DBAI – Adivaram
நவம்பர் 14 2022 குழந்தைகள் தினம் தொன் போஸ்கோ அன்பு இல்லம் அடிவாரம் குழந்தைகள் இல்லம், திறந்தவெளி புகலிடம் குழந்தைகள் மத்தியில் வினோத விளையாட்டுகள், கலை நிகழ்ச்சியுடன் கொண்டாடப்பட்டது. சிறப்பு பரிசுகள், இனிப்புகளுடன் குழந்தைகள் மகிழ்விக்கப்பட்டனர். இதனை போன்று தொடர்பு மையம் கிச்சிப்பாளையம் மற்றும் சின்ன அம்மாப்பாளையம் களப்பகுதியில் குழந்தை நேய சேலம் திட்டத்துடன் இணைந்து குழந்தைகளுடன் கொண்டாடப்பட்டது.