Childline Open House Meeting

Open House

Childline Open House Meeting

Children’s participation is not just another added ingredient but is interwoven in all aspects of CHILDLINE’s functioning. As the name suggests Open House is an open forum for children associated with CHILDLINE to address conflicts, assess, review and evaluate the service. It allows space for the CHILDLINE team along with the children to identify solutions to problems. On September 29th we had the Open House meeting @ Nochipatti in collaboration with the Good Shepherd sisters. More than eighty people and children participated in the meeting.

29.09.2021 அன்று சேலம் தென்போஸ்கோ அன்பு இல்லம்-சைல்டு லைன் மற்றும் நல்லாயன் கன்னியர்கள் இல்லம் இணைந்து நொச்சிப்பட்டி என்னும் கிராமத்தில் ‘திறந்த வெளி பிரச்சாரம்’ எனும் குழந்தைகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர். இதில் குழந்தை உரிமைகள், குழந்தை திருமணத்தால் ஏற்படும் பிரச்சினைகள், சைல்டு லைன் பணிகள் போன்ற பல பயனுள்ள தலைப்புகளில் உரையாற்றினார்கள். இந்நிகழ்ச்சியில் சைல்டு லைன் ஒருங்கிணைப்பாளர் செல்வி. நிர்மலா, நல்லாயன் கன்னியர்கள் மற்றும் ஊர் தலைவர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். 80 க்கு மேற்பட்ட குழந்தைகள் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டு இந்நிகழ்ச்சியின் மூலம் பயனடைந்தனர்.

Leave a Comment

Your email address will not be published.