Meeting with the District Collector (பள்ளி, கல்லூரி மற்றும் குழந்தைகள் இல்லங்களுக்கு முதல்வர்களுடன் கலந்தாலோசனைக் கூட்டம் 08.08.2022 திங்கட்கிழமை நடைபெற்றது.)

WhatsApp Image 2022-08-09 at 10.32.24 AM

Meeting with the District Collector (பள்ளி, கல்லூரி மற்றும் குழந்தைகள் இல்லங்களுக்கு முதல்வர்களுடன் கலந்தாலோசனைக் கூட்டம் 08.08.2022 திங்கட்கிழமை நடைபெற்றது.)

  1. பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகளில் தங்கி பயிலும் மாணவ, மாணவிகளின் பாதுகாப்பு, மாணவர்கள் நலன் சார்ந்து விடுதிகளில் பின்பற்றப்பட வேண்டிய வழிகாட்டுதல்கள் மற்றும் விடுதி அனுமதிகள்.
  2. போதைப்பொருள் தடுப்பு மாணவர்களை மீட்டு ஃ மறுவாழ்வு
  3. அர சுநல திட்டங்கள் பற்றிய தகவல் பகிர்வு கல்வி மற்றும் உயர்கல்வி பெற
  4. குழந்தைகளுக்கான மன நல மேலாண்மை

போன்றவற்றை பற்றி கலந்தாலோசனைக் கூட்டம் நடைபெற்றது. சிறப்பு வல்லுனர்கள் கருத்துரை வழங்கினார்கள். இறுதியாக மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் சிறப்புரை ஆற்றி இளையோர் நலனை உறுதி செய்யவும் கேட்டுக்கொண்டார்கள். இதில் தொன் போஸ்கோ அன்பு இல்லத்தின் சார்பாக இயக்குநர், அருட்தந்தை. கஸ்மீர் ராஜ், கண்காணிப்பாளர்கள், இல்ல வார்டன் அனைவரும் கலந்துக்கொண்டனர்.

Leave a Comment

Your email address will not be published.