International Girl Child Day – 11.10.2022
“இது நமது நேரம்- நமது உரிமைகள், நமது எதிர்காலம் ” வெண்ணந்தூர் தொன்போஸ்கோ அன்பு இல்லத்தின் 11.10.2022 சர்வதேச பெண் குழந்தைகள் தினம் அனுசரிக்கப்பட்டது. இந்த தினத்தின் முக்கியத்துவம் பற்றியும் பெண் குழந்தைகள் பாதுகாப்பு பற்றியும் குழந்தைகளிடம் பேசப்பட்டது. மேலும் 34 கிராமங்களில் இருந்து 382 குழந்தைகள் பெண் குழந்தைகள் தீங்கிழைக்க மாட்டோம், பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வோம் என்று உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.